¡Sorpréndeme!

மூடப்படும் மதுரை `பெரியார் பஸ் ஸ்டாண்ட்'! கலங்கும் கடைக்காரர்கள் !

2020-11-06 1 Dailymotion

மதுரையில் நான்கு தலைமுறையாய் வாழ்ந்த, வாழுகின்ற மக்கள் தினசரி உச்சரித்து வரும் பெயர், `பெரியார்' மதுரை நகர்ப்பேருந்துகளின் நிலையமாக இயங்கிவந்த இந்தப் `பெரியார் பஸ் ஸ்டாண்ட்' புதிய கட்டுமானப் பணிகளுக்காகத் தற்போது மூடப்பட உள்ளதையொட்டி, அங்கிருந்த அனைத்துக் கடைகளையும் உரிமையாளர்கள் அகற்றிக்கொண்டிருக்கின்றனர்.